தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பயணத்தை தொடங்கி தற்போது ஹீரோவாக கலக்கி வருபவர் சந்தானம். இவரது நடிப்பில் இரு தினங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம் இங்கு நான்தான்…