தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தினி. தொடர் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.…