Actress shanthini-in-glamour-photos
தமிழ் சினிமாவில் லோ பட்ஜெட் நாயகியாக பல்வேறு படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சாந்தினி. தொடர் வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சின்னத்திரையில் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் டிவியில் தாழம்பூ என்ற ஒரு சீரியலில் நடிக்க தொடங்கி இந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். கூடிய விரைவில் இந்த சீரியலும் முடிவுக்கு வர இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதன் காரணமாக நடிகை சாந்தினி அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளார். தற்போது வெள்ளை நிற உடையில் மேலாடை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள அடுக்கடுக்கான புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…