தமிழ் சினிமாவில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிசங்கர். பாக்யா என்ற பத்திரிக்கையின் குதிரை என்ற சிறுகதை எழுதி வந்த இவர்…