தமிழ் சினிமாவில் வருஷம் எல்லாம் வசந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவிசங்கர்.
பாக்யா என்ற பத்திரிக்கையின் குதிரை என்ற சிறுகதை எழுதி வந்த இவர் அதன் பிறகு பாக்கியராஜ், விக்ரமன் ஆகியோரிடத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார்.
பிறகு வருஷம் எல்லாம் வசந்தம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான தோழி அந்த படத்தின் பாடல் வரிகள் அனைத்தையும் எழுதினார். அது மட்டுமின்றி சூரிய வம்சம் படத்தில் இடம் பெற்ற ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடல் வரிகளேயும் எழுதி இருந்தார்.
சென்னை கேகே நகரில் வசித்து வரும் இவர் நேற்று தனது வீட்டில் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்த போலீசார் ரவி சங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இயக்குனர் ரவிசங்கரின் இந்த மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen
Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…
Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…
‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…