பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. காமெடி நடிகையாக ஜாங்கிரி மதுமிதா என பலராலும் செல்லமாக அழைக்கப்பட்டு சினிமாவில் ரசிகர்களால் கவரப்பட்டார்.…