Madhumitha
பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் மதுமிதா. காமெடி நடிகையாக ஜாங்கிரி மதுமிதா என பலராலும் செல்லமாக அழைக்கப்பட்டு சினிமாவில் ரசிகர்களால் கவரப்பட்டார்.
சின்னப்பாப்பா சீரியலிலும் நடித்து கலக்கியவர் பிக்பாஸ் நிகழ்ச்சியால் வந்த சர்ச்சைகளுக்கு பின் தற்போது படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். படப்பிடிப்புகளும் போய்க்கொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மதுமிதாவை நேர்காணலில் கடுமையாக விமர்சனம் செய்தவர் லிப்ரா புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
இந்நிலையில் அவர் தற்போது டிவிட்டரில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மதுமிதா மீது எதிர்மறையான கருத்துக்களை தான் வைத்தேன். ஆனால் அவரை பற்றி நேரில் தெரிந்துகொண்ட பிறகு அவரின் நல்ல குணங்கள் என்ன என்பது தெரிந்தது. இதனால் அவரை என்னுடைய அடுத்த படத்தில் அவரை நடிக்க வைத்த முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.
இதற்கு மதுமிதா நன்றி தெரிவித்து ரி ட்வீட் செய்துள்ளார்.
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…
இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லி, பிரியா அட்லி…