‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

‘3 வித காதலை சொல்​லும் ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ பட இயக்குநர் தகவல்..!

காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை எப்படி திரைக்கதையாய் உருவாகிறது என்ற வகையில் ரசிகர்களை வசீகரிக்கிறது. அவ்வாறு இதோ காதலைப் பேசும் ஒரு திரைப்பட தகவல்கள் பார்ப்போம்..

மூன்று வித​மான காதலைச் சொல்​லும் வித​மாக ‘ஸ்வீட்டி நாட்டி கிரேசி’ என்ற திரைப்படம் உருவாகியுள்​ளது. இதை அறி​முக இயக்குநர் ராஜசேகர்​.ஜி இயக்​கி​யுள்​ளார்.

த்ரி​குண் நாயக​னாக நடிக்​கும் இப்​படத்​தில் ஜீத்தா கோஷ், இனி​யா, ராதா, ரவிமரி​யா, தம்பி ராமை​யா, சத்​யன், சாம்ஸ், ஆலி உள்பட பலர் நடித்​துள்​ளனர். அருண் விஷுவல்ஸ் என்ற பட நிறு​வனம் சார்​பில் கோவை ரமேஷ், தமிழ், தெலுங்கில் இதைத் தயாரித்​துள்​ளார்.

விஜய ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்துக்கு அருணகிரி இசையமைத்​துள்​ளார். படத்தின் கதைக்களம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில்,

‘3 கோணங்​களில் நடக்கும் இக்கதை​யில் நகைச்​சுவைக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்திருக்​கிறோம். இன்​றைய இளைய தலை​முறைக்கு ஏற்ற டிரெண்​டிங்​கான படமாக இது இருக்​கும். தமிழ், தெலுங்​கில் ஒரே நேரத்தில் படப்​பிடிப்பை நடத்​தினோம்​.பிப்ரவரி. 13-ல் வெளி​யாகிறது’ என கூறியுள்ளார் இயக்​குநர் ராஜசேகர்​.ஜி.

‘Sweetie Natti Crazy’ director’s information about ‘3 types of love’..!
dinesh kumar

Recent Posts

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…

2 hours ago

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த ‘சீதா பயண்ணம்’ பட அப்டேட்ஸ்

அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…

2 hours ago

”த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்” – இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்!

''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…

2 hours ago

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..!

இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…

2 hours ago

Jilley Juice – Video Song

Jilley Juice - Video Song , Pookie , Vijay Antony , Ajay Dhishan, R K…

3 hours ago

காதல் கதை தயாராக இருக்கிறது.. ஆனால்? கௌதம் மேனன் சொன்ன விஷயம்..!

புதிய படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவின் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என பன்முகம் திறமை…

5 hours ago