சுஷாந்த் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதை தொடர்ந்து தற்போது முதற்கட்ட விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இவரின் காதலி ரிகாவிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ‘ சுஷாந்த் நானும் சில நாட்கள் லிவின் ரிலேஷேன்ஷிப்பில் இருந்தோம்.
சில மாதம் முன்பே சுஷாந்த் மிகவும் மன பிரச்சனையில் இருந்தார், நான் அவரை யோகா எல்லாம் செய்ய சொன்னேன்.
மேலும், அவரின் ஒரு அக்காவிடம் இதுக்குறித்தும் நான் பேசினேன், அதற்குள் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார்.
மேலும், நாங்கள் திருமணம் செய்யவும் இருந்தோம்’ என்று கூறியுள்ளார்.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…