சுஷாந்த் சிங் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துக்கொண்டார். இவர் தோனியின் வாழ்க்கை வரலாறு மையமாக வைத்து தோனி படத்தின் தோனியாக நடித்து அசத்தியவர்.
இவர் நடிப்பில் கடைசியாக வந்த படம் கூட மெகா ஹிட் ஆனது. இந்நிலையில் இவர் மன அழுத்தம் காரணமாக இன்று தற்கொலை செய்துக்கொண்டார்.
இந்த தகவல் ஒட்டு மொத்த இந்திய திரையுலகையும் பேர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு 34 வயது தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வயதிலேயே அவர் தற்கொலை செய்துக்கொண்டது ஏன், என்ன மன அழுத்தம் அவருக்கு என்பது தெளிவாக தெரியவில்லை.
MYSAA Teaser (Tamil) | Rashmika | Rawindra Pulle | Jakes Bejoy | UnFormula Films
Sigma Official Trailer | Sundeep Kishan | Faria Abdullah | Jason Sanjay | Thaman S
Dorothy Official Trailer | Karthik Subbaraj | Keerthy Suresh | Ilaiyaraaja
லண்டனில் உள்ள மிகப்பெரிய நிறுவனத்தில் சிஎம்ஓவாக பணியாற்றி வருகிறார் ஸ்ரேயா. மிகவும் கண்டிப்பான அதிகாரியாக இருக்கும் அவர், ஊழியர்களை தனது…
முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சிக்மா’. சுந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சிவ் பண்டிட்,…
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பத்தா’. அட்லீ, அவரது மனைவி பிரியா…