Categories: NewsTamil News

நடிகர் சுஷாந்த் இப்படி தான் கொலை செய்யப்பட்டிருக்கிறார்! ஆதாரங்களுடன் அதிரவைத்த முக்கிய நபர்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் இன்னும் சந்தேகம் நீடித்து வருகிறது.,

இதுகுறித்து சுஷாந்தின் காதலி ரியா மீது சுஷாந்தின் தந்தை பல பிரிவுகளின் வழக்கு தொடர்ந்துள்ளார். உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை சட்டத்தின் மூலம் தீர விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தது.

இந்நிலையில் சுஷாந்தின் மரணம் குறித்து தற்போது அவரின் முன்னாள் உதவியாளர் அன்கிட் ஆச்சார்யா சில விசயங்களை அதிரடியாக கூறியுள்ளார்.

இதில் அவர் தனக்கு சுஷாந்தை நன்றாக தெரியும் என்றும், அது தற்கொலை என நம்ப முடியவில்லை, நிச்சயம் கொலை தான்.

சுஷாந்த் தூக்கு மாட்டிக்கொண்டார் எனில் கழுத்தில் U வடிவிலான தடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தால் O வடிவில் தடயம் இருக்கும், சுஷாந்தின் கழுத்தில் இப்படியே இருந்தது.

அத்துடன் தற்கொலை என்றால் கண் விழிகள் பிதுங்கியிருக்கும், நாக்கு வெளியே வந்திருக்கும். ஆனால் சுஷாந்துக்கு அப்படியில்லை. சுஷாந்தின் கழுத்தில் அவரின் நாயின் பெல்ட் தடம் தான் இருந்தது. சுஷாந்தை பெல்டால் கழுத்தை நெறித்து கொலை செய்திருக்கிறான் குற்றவாளி, புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

admin

Recent Posts

முதல் படம் அனுபவம் குறித்து நேர்காணலில் பகிர்ந்து கொண்ட பிரியங்கா சோப்ரா.. யாரைப் பற்றி சொல்லியிருக்கிறார் பாருங்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக…

5 hours ago

Heartin Teaser

https://youtu.be/N7kX6kLi-kQ?si=pKemvlWqjskeYDkV

5 hours ago

Thuru Thuru – Lyrical video

https://youtu.be/PWRE1SAnn8I?si=OcGj3Y6JNKzAG2gr

5 hours ago

விளாத்திகுளம் விவகாரம் குறித்து ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிக் பாஸ் முத்துக்குமரன்..!

தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் முத்துக்குமரன் இவர் எட்டாவது சீசனின் பங்கேற்று டைட்டிலையும் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.…

5 hours ago

சுரேகாவிற்கு ஆறுதல் சொல்லும் மாதவி, நந்தினி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

5 hours ago

சத்யாவிற்கு முத்து கொடுத்த அட்வைஸ், கோபத்தில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் திருமண வாழ்க்கை குறித்து விஜயா முடிவெடுக்க சத்யாவின் காதல் விஷயம் முத்துமீனாவிற்கு தெரிய வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய்…

11 hours ago