surya-daughter-latest-photo viral
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. தென்னிந்திய நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறான்.
தற்போது 14 வயதாகும் தியா பள்ளி படிப்பை தொடர்ந்து வருகிறார். இப்படியான நிலையில் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா இவ்வளவு அழகா தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…