Seven food items that should not be kept in the refrigerator
குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும் கூடாத ஏழு உணவுகள் குறித்து பார்க்கலாம்.
குளிர்சாதன பெட்டியில் பெரும்பாலும் பால் காய்கறிகள், பழங்கள் வைப்பது வழக்கம். ஆனால் சில பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்ப்பது நல்லது ஏனெனில் அது தரத்தை குறைப்பது மட்டுமில்லாமல் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
வாழைப்பழங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்தால் அது சீக்கிரமாகவே கெட வாய்ப்பு அதிகம். இது மட்டும் இல்லாமல் பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற ஈரப்பதம் உள்ள பொருளை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது.
குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் தக்காளியை குளிர்சாதன பெட்டியில் வைப்பதை தவிர்க்க வேண்டும் ஏனெனில் மாவு சத்து நிறைந்த காயை பிரிட்ஜில் வைக்கக்கூடாது. காபி ஃப்ரிட்ஜில் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
குறிப்பாக இறைச்சி பொருள்களை வைக்கும் போது நன்றாக மூடி வைப்பது நல்லது.
எனவே குளிர்சாதன பெட்டியில் தேவையான பொருளை வைத்து உபயோகப்படுத்தி வைத்துக் கொள்வதே நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
Mahaveer Karna Official Tamil Teaser | Ramesh Varma | Dr. Jayantilal Gada I Gnaani |…
திருமண வயதைத் தாண்டியும் தனக்கேற்ற பெண் கிடைக்காமல் சோகத்தில் சுற்றித்திரியும் ரியோ, ஒரு ரயில் பயணத்தில் வர்திகாவை சந்திக்கிறார். இருவருக்கும்…
‘பிரேமலு’ திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மமிதா பைஜு, நடிகர் சங்கீத் பிரதாப்புடன் இணைந்து நடிக்கும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகிறார். இருப்பினும், அவற்றை பெரிதாகக்…
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘சிக்மா’. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜேஎஸ்கே மீடியா இணைந்து…
பாலிவுட் நடிகர் கோவிந்தா, நடிகைகளுடன் கிசுகிசுக்கப்படுவது அவ்வப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், 62 வயதான கோவிந்தா, 56 வயதான நடிகை…