தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் ஜூன் மாதத்தில் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சுதா கொங்கராவின் இயக்கத்தில் புறநானூறு என்ற படத்தில் நடிக்கிறார்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ள இந்த படத்தினை சூர்யாவே தயாரிக்க உள்ளார். தற்போது இந்த படம் இந்த வருடம் நவம்பர் மாதம் அல்லது டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
2024-ல் சூர்யா நடிப்பில் 2 திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Yezhu Kadal Yezhu Malai Release Trailer | Ram | Nivin, Anjali, Soori | Yuvan |…
Oru Chinna Panithuli Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay| Girish AD| Nivin…
நடிகையும் பாடகியுமான சுருதி ஹாசன், தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமணம் குறித்த தனது பார்வையை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. இதில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த், சவுந்தரராஜா, முத்துக்குமார் உள்ளிட்ட…
72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா குஜராத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படத்திற்காக…
72வது தேசிய திரைப்பட விருது விழாவில் தனுஷ் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது…