தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்திற்கு பிறகு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் சூர்யா. இவருக்கு என்ற ஒரு ஓப்பனிங் எப்போதும் இருக்கும்.
இந்நிலையில் சூர்யா அடுத்த ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார், ரிலிஸிற்கு சூரரைப் போற்று காத்திருக்கின்றது.
தற்போது சூர்யா இனி தன் அடுத்தப்படத்தின் படப்பிடிப்பை கொரொனாவிற்காக ஜனவரி மாதம் வரை தள்ளி வைத்துள்ளாராம்.
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses
The India Story Official Film Teaser Tamil | Kajal A Kitchlu |Shreyas Talpade |Chettan DK…
கதைக்களம்: 1990-களின் பின்னணியில் நகரும் ‘அனந்தன் காடு’, இலங்கையில் இருந்து தப்பி கேரளாவுக்கு வரும் தமிழீழப் போராளியின் வாழ்க்கையை மையமாகக்…
கதைக்களம்: டைல்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் சங்கமித்ரன், கல்லூரி மாணவியான லட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். மகிழ்ச்சியாக தொடங்கும் அவர்களது…
இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' திரைப்படம், இந்திய சினிமாவின் வரலாற்றையே மாற்றிய பிரம்மாண்ட படைப்பாக…
இந்திய இசையை உலக அரங்கில் தொடர்ந்து உயர்த்திப் பிடித்து வரும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், அமெரிக்காவின் உயரிய கௌரவங்களில் ஒன்றான…