Suriya Jyothika Fun Memes Viral Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கு முன்பாக பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒருபுறமிருக்க தற்போது நெட்டிசன்கள் சிலர் சூர்யாவின் அயன் படத்தில் தமன்னா சூர்யாவுக்கு முத்தமிடும் காட்சியையும் ஜோதிகாவையும் வைத்து மீம்ஸ் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாக இதனை பார்த்த ரசிகர்கள் ஜோதிகா பார்த்தால் என்ன ஆகும் என கிண்டலடித்து வருகின்றனர்.
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ரஜினி முருகன் தொடரி,பைரவா அண்ணாத்த…
பைனான்சியரிடம் சென்று விஜயா பணத்தை வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…