சூர்யா மகள் தியாவின் பத்தாம் வகுப்பு ரிசல்ட் முடிவு..வைரலாகும் தகவல்

தென்னிந்திய சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் நடிகர் சூர்யா. நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவருக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகன் உள்ளான்.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. தற்போது சூர்யாவின் மகள் தியா அவர்களின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இதோ அந்த விவரம்

1. தமிழ் – 95 மதிப்பெண்

2. ஆங்கிலம் – 99 மதிப்பெண்

3. கணிதம் – 100 மதிப்பெண்

4. அறிவியல் – 98 மதிப்பெண்

5. சமூக அறிவியல் – 95 மதிப்பெண்

இப்படி அனைத்து பாடத்தில் தொண்ணூற்றி ஐந்து மற்றும் அதற்கு மேலாகவே மார்க் எடுத்து உள்ளார் தியா என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

ஆனால் இது உண்மையாகவே தியா அவர்களின் மாதிரிதான் என்று சூர்யா தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ‌‌

suriya-daughter-diya-in-10th-mark update

jothika lakshu

Recent Posts

Ala Bolelo Lyric Video

Ala Bolelo Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson…

24 seconds ago

Hi Movie Official Trailer

Hi Movie Official Trailer (Tamil) | Nayanthara, Kavin | Vishnu Edavan | In Cinemas 28th…

38 minutes ago

மொத ராத்திரி – திரை விமர்சனம்

வெளிநாட்டில் பணிபுரியும் ரிஷிகாந்துக்குத் தெரியாமலேயே அவரது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. மறுபுறம், மணப்பெண் அனீஸ்மா தான் காதலித்தவருடன் ஓடிச் செல்லத்…

2 hours ago

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது…

2 hours ago

“தனுஷ் அரசியலுக்கு வந்தால் எப்போதும் என் ஆதரவு உண்டு” – ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வந்தால், அவருக்கு எப்போதும் தனது முழுமையான ஆதரவு இருக்கும் என இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார்…

2 hours ago

8 ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வைத்த மரத்தை பார்த்து பூரிப்படைந்த சசிகுமார்!

கொடைக்கானலுக்கு 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்ற நடிகரும் இயக்குநருமான சசிகுமார், தான் நட்டு வைத்த மரங்கள் வளர்ந்து பூத்துக்…

2 hours ago