Suriya and Jyothika With Radhika
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதிகா. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடிக்க இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சின்னத்திரையில் கொடிகட்டி பறந்தார் ராதிகா.
தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நாளை திரைக்கு வர உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் ராதிகா தன்னுடைய நண்பர்களுக்கு பார்ட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.
பார்ட்டியில் நடிகர் சூர்யா தன்னுடைய மனைவியான ஜோதிகாவுடன் பங்கேற்றுள்ளார். இந்த புகைப்படங்களை இராதிகா இன்ஸ்டாகிராமில் வெளியிட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…