suriya-42-movie-title update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் வெளியானதை தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்துக்கு வீர் என டைட்டில் வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வீர் என்ற டைட்டில் வி என்ற எழுத்தில் தொடங்குவதால். இந்தப் படத்திலும் இயக்குனர் சிவா, அஜித் சென்டிமென்ட் பின்பற்றுகிறார் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…