super star sivaraj kumar about viswasam movie remake
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று விசுவாசம். நயன்தாரா உட்பட பலர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக விசுவாசம் அமைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படுவதாக பிரபல நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆமாம், கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ் குமார் அளித்த பேட்டி ஒன்றில் விசுவாசம் படத்தை ரீமேக் செய்து அதில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
Happy Raj - Official Trailer ,GV Prakash , Abbas ,Sri Gouri Priya ,Maria Raja Elanchezian…
காலம் தான் பதில் சொல்லும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
அஜித் மற்றும் சூர்யா பிறந்தநாள் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் அஜித் மற்றும்…
#RKxKH என்ற தலைப்பை பார்த்து ரஜினிகாந்த் பதறிப் போய் உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
ரோகினி செய்த வேலையால் மனோஜ் அசிங்கப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…