சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் புதிய முயற்சி வெளியான கலக்கல் ப்ரோமோ #SuperSingerSeason11 #VijayTv #Promo #LatestUpdates https://dimgrey-viper-338385.hostingersite.com/super-singer-season-11-is-action-promo-released/
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து சீசன்கள் முடிந்த நிலையில் தற்போது 11ஆவது சீசன் தொடங்க உள்ளது. வழக்கம்போல் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது முற்றிலும் மாறுபட்ட நிகழ்ச்சியாக ஒளிபரப்பாக உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம்,உன்னிகிருஷ்ணன் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கப் போவதாகவும் 20 போட்டியாளர்களுடன் இந்த நிகழ்ச்சி தொடங்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் தற்போது வெளியான ப்ரோமோவில் தென் தமிழ், டெல்டா தமிழ்,சென்னை தமிழ், எங்கும் தமிழ் என்ற நான்கு கான்செப்ட் உடன் புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த கலக்கல் ஆன ப்ரோமோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…