suntv in kannana-kanne-serial-controversy
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களுக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக மாலை முதல் இரவு வரை ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். இப்படியான நிலையில் கண்ணான கண்ணே சீரியல் சமீபத்திய எபிசோடு ஒன்றின் நாயகன் நாயகி இடையே படுமாறு ரொமான்டிக் காட்சிகள் இடம் பெற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பல குடும்பங்கள் பார்க்கும் சீரியலில் இப்படி திரைப்படங்களை விட மோசமாக கவர்ச்சி காட்சிகளை வைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. டிஆர்பிக்காக இப்படி எல்லாம் பண்ணுவீங்க என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் ஒரு பெண்ணுக்கு கணவனின் பாசம் கிடைப்பதால் அவள் அடையும் சந்தோஷத்தை கண்ணியமாக காட்சிப்படுத்தி இருக்கலாம். அதை விட்டுட்டு இப்படி கேவலமான காட்சிகளை வைக்கலாமா என கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
2024-ம் ஆண்டு வெளியான படம் ‘ஒரு நொடி’. இப்படம் ஓடிடி தளத்தில் மக்களால் கொண்டாடப்பட்டது. இந்த குழுவின் அடுத்த படமான…
நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளியான திரைப்படம் லோகா. டொமினிக் அருண் இயக்கத்திலும் துல்கர் சல்மான் தயாரிப்பிலும் இந்த திரைப்படம்…
இட்லி கடை படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்து வருபவர் தனுஷ் இவர்…
மதராசி படத்தின் 10 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரைகள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்தினம், அ. அன்பு…