SunTV End Card to Kannana Kanne Serial
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கென மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனலாக இருந்து வருகிறது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
இப்படியான நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இரண்டு பிரபல சீரியல்கள் அடுத்தடுத்து முடிவுக்கு வர இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஆமாம் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் சீரியல் மற்றும் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் முடிவுக்கு வர இருப்பதாக தெரிய வந்துள்ளது.
இதனால் இந்த இரண்டு சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…