sundari-arvish-engagement update
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் அரவிஷ். மேலும் இவர் இத சீரியல் மட்டுமல்லாமல் இது சன் டிவியில் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போதைய இவருக்கு தெலுங்கு சீரியல் நடிகை ஹரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் தொடர்ந்து காதலர்களாக ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்த நிலையில் வரும் நவம்பர் 19-ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது.
வெகு விரைவில் திருமணம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…