sundar-c-about-his-crush
தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என அன்புக திறமைகளை கொண்ட ஒருவராக வலம் வருகிறார் சுந்தர் சி.
நடிகை குஷ்பூ காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தர் சி அளித்த பேட்டி ஒன்றில் பிரபல நடிகை குறித்து பேசி உள்ளார்.
தன்னுடைய வாழ்க்கையில் ஒரு வேலை குஷ்பு வரவில்லை என்றால் நான் நடிகை சௌந்தர்யாவிடம் தான் ப்ரொபோஸ் செய்திருப்பேன். நல்ல நடிகை, நல்ல பெண்மணி. அவரைப் போல் ஒருவரை பார்ப்பது அரிது என பேசி உள்ளார்.
விஜயகாந்த், ரஜினிகாந்த் என பல நடிகர்களுடன் இணைந்து நடித்த சௌந்தர்யா விமான விபத்து ஒன்றில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை செல்வி, சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன்…
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கட்டா…
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை…
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் திரைப்படம் ‘அரசன்’. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின்…
‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை கயாடு லோகர். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், 1993-ஆம் ஆண்டு வெளியான ‘அமராவதி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து 60-க்கும்…