சன் டிவி சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம். அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது சன் டிவி. இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. ‌

சமீபத்தில் ஒளிபரப்பாக தொடங்கிய சிங்க பெண்ணே சீரியலால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைவில் மல்லி என்ற பெயரில் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

இதனால் சில சீரியல்களின் ஒளிபரப்பு நேரத்தில் மாற்றம் நடைபெற இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன்படி எதிர்நீச்சல் சீரியல் பழையபடி 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் இனியா சீரியல் 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sun Tv Serial Time Change update
jothika lakshu

Recent Posts

Theeyadhu Vella Keleer Official Trailer

Theeyadhu Vella Keleer Official Trailer | Rony | Kavi Priya | Sagishna Xavier | Praveen…

2 hours ago

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

2 days ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

2 days ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

2 days ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago