Suffering from gum problems? So are these tips for you
ஈறு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்.
பொதுவாகவே பற்கள் மற்றும் ஈறுகளில் ஏதேனும் பிரச்சனை வந்தால் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும். அதன் வலி மிகவும் அதிகமாக இருக்கக்கூடும். இது மட்டும் இல்லாமல் ஈறுகளில் பிரஷ் பண்ணும் போது ரத்தம் வரக்கூடும் . அப்படி வந்தால் நாம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ஈறுகளில் இருந்து ரத்தக்கசிவை தடுக்க முதலில் நாம் தண்ணீரை சரியான முறையில் குடித்து வர வேண்டும். இது மட்டும் இல்லாமல் பழ வகைகளை அதிகமாக சாப்பிடுவதும் நல்லது.
குறிப்பாக இரவில் ஈறுகளில் வேப்ப எண்ணெய் தடவி காலையில் கழுவி வந்தால் ஈறு பிரச்சனை வராது.
எனவே எளிமையான முறையில் ஈறு பிரச்சனையை தடுக்க மிகவும் பயன்படுகிறது.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…