studio-green-about-10-thala-movie-collection Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவர் கெளதம் கார்த்தி உடன் இணைந்து நடித்த பத்து தல திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இருந்த போதிலும் இந்த படத்தின் வசூல் பெரிய அளவிற்கு இல்லை எனவும் தயாரிப்பாளருக்கு படம் நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய வண்ணம் இருந்து வருகின்றன.
இந்த நிலையில் 10 தல திரைப்படம் லாபமா நஷ்டமா என்பது குறித்து தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன் சிஇஓ விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே எங்களுக்கு லாபத்தை கொடுத்து விட்டது. ரிலீசுக்கு பிறகு ஓரளவு லாபத்தை எட்டியுள்ளது. இதனால் நஷ்டம் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார். இந்த தகவலை சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி ஹாட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…