srishti-dange-latest glamour photo
நடிகைகள் சிலர் தொடர்ச்சியாக கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டார்லிங் படம் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. இவர் இதனைத்தொடர்ந்து மேகா, எனக்குள் ஒருவன், வில் அம்பு போன்ற படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்திருக்கிறார். இந்நிலையில் எப்போதும் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து கொண்டிருக்கும் இவர் தற்போது கவர்ச்சியாக உடை அணிந்து போட்டோ ஷூட் செய்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் இடையே வைரலாகி வருகிறது.
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…