எஸ்.பி.பி யின் தற்போதைய நிலை இது தான், வெளியான சந்தோஷமான செய்தி!

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு இந்திய அளவில் அதிக ரசிகர்கள் உள்ளனர், திடீரென்று இவருக்கு கொரோனா தோற்று இருப்பதாக வெளியான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியது.

அதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சமீபத்தில் இவருக்கு கொரோனா சோதனை நெகடிவ் என வந்த பின்பும், மருத்துவமனையில் சில சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது அவரின் மகன் S.P.B.சரண் அவரின் தற்போதைய நிலையில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் தந்தையின் உடல் நிலையில் சீராக உள்ளதாகவும், தொடர்ந்து பிசியோ அளிக்கப்படுகிறது. மேலும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடன் உள்ளாதாகவும், ஆனால் அதிக நாட்களுக்கு அதன் உதவியும் தேவைப்படாது என பதிவிட்டுள்ளார்.

admin

Recent Posts

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

14 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

14 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

14 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

2 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

2 days ago

Maragatha Malai – Trailer

Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc

2 days ago