விடுதலை படத்திற்கு திடீரென சம்பளத்தை உயர்த்திய சூரி. காரணம் என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூரி. காமெடி நடிகராக தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா ரஜினி என பல்வேறு நடிகர்களுடன் இணைந்து நடித்த இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதலில் இந்த படத்துக்கு ரூபாய் 30 லட்சம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டு இருந்த நிலையில் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதால் தனது சம்பளத்தை 40 லட்சமாக உயர்த்தி உள்ளார் சூரி.

இது பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


soori-salary-for-viduthalai
jothika lakshu

Recent Posts

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

10 hours ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 day ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 day ago

Kaalidas 2 – Trailer

https://youtu.be/zH2MZU2fc-w?si=CSjG9SR-G3LKHDNg

1 day ago

Naanga Naalu Peru Lyric Video

Naanga Naalu Peru Lyric Video , Karuppu ,Suriya ,RJB , Sai Abhyankkar , Silambarasan TR…

1 day ago

BIKER Trailer (Tamil)

https://youtu.be/0xHjwlnRGT4?si=WGpGwJhCCJQ1Rr9_

1 day ago