soorarai pottru release issue
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சூரரை போற்று, இப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
மேலும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் மற்றும் இரண்டாவது ட்ரைலர் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் இப்படம் வெளியாக 10 நாளே இருக்கும் நிலையில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆம் அது என்னவென்றால் இப்படத்தில் இடம் பெற்றுள்ள இந்தியன் விமான படை குறித்த சித்தரிக்கப்பட்ட காட்சிகளுக்கான அனுமதியை இந்தியன் விமான படை இன்னும் அளிக்கவில்லையாம்.
மேலும் 25 ஆம் தேதிக்குள் அனுமதி பெற்றுவிட்டால் சொன்னபடி 30ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…