நடிகை சோனியா அகர்வால் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ்க்கு ஜோடியாக காதல் கொண்டேன் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர்.
அதன் பின் கோவில், மதுர, 7 ஜி ரெயின்போ காலனி, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை, சதுரங்கம் படங்களில் நடித்திருந்தார். 2006 ல் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டா. பின் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக 2010 ல் திருமணம் செய்துகொண்டனர்.
அண்மையில் அயோக்யா, தடம் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். இந்நிலையில் டுவிட்டர் பக்கத்தில் அவர் போட்டோவை பகிர்ந்து இன்னும் மூன்று நாட்களில் என குறிப்பிட்டு சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனால் திருமண வாழ்த்துக்கள் என பகிர்ந்து வருகிறார்கள். அதே வேளையில் இது அவரின் படத்திற்காக செய்யப்படும் புரமோஷன் என கூறி வருகின்றனர்
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…