சில்க் ஸ்மிதா பாணியில் சோனா!

இதுவரை கவர்ச்சி நடிகையாகவே வலம்வந்த சோனா முதல்முறையாக கதையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடிக்கும் புதிய படம் BTK பிலிம்ஸ் தயாரிப்பு வரும் சிவப்பு மனிதர்கள்.

இப்படத்தில் ஸ்ரீராம் கார்த்திக் , மீனாட்சி சர்க்கார், புதுமுகம் சத்யா, அனு கிருஷ்ணா, கருத்தம்மா ராஜஸ்ரீ, ராஜசிம்மன், கஞ்சா கருப்பு, ஆதிஷ் பாலா, பெஞ்சமின், வேல்முருகன், வம்சம் தொலைக்காட்சித் தொடரில் பூமிகா கேரக்டரில் நடித்த சந்தியா, லேகா ஸ்ரீ, உமா, மற்றும் பலர் நடித்து வரும் இப்படத்தில் 1980,1990 காலகட்டங்களில் தவிர்க்கமுடியாத கவர்ச்சி நடிகையாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை 1981 வெளிவந்த இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் சில்க் ஸ்மிதாவை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் குணச்சித்திர வேடத்தில் நடிக்கவைத்து வியக்க வைத்தார்.

அந்த வழியில் இந்த காலகட்டத்தில் தன் கவர்ச்சியால் ரசிகர்களை மிரட்டி வந்த சோனா முதல்முறையாக சிவப்பு மனிதர்கள் திரைப்படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ள திரைப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி அன்பு சரவணன் இயக்கி வருகிறார்.

இணை தயாரிப்பு S.N. சுரேஷ் B.com
தயாரிப்பு B.T. அரசகுமார் M.A

மறைந்த இயக்குனர் ராம நாராயணன் தனது இயக்கத்தில் சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சிவந்த கண்கள், திரைப்படங்களில் சில்க் ஸ்மிதாவை கதாநாயகியாகவே நடிக்க வைத்திருப்பார் தந்த வழியில் அவரது உதவியாளரான அன்பு சரவணன்.

Suresh

Recent Posts

பிரான்சில் குடும்பத்துடன் மகிழும் அஜித் – ஷாலினி; வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!

சர்வதேச கார் பந்தய உலகில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள நடிகர் அஜித் குமார், தற்போது தனது குடும்பத்தினருடன் பிரான்சில் எடுத்துக்கொண்ட…

1 day ago

“சினிமாவில் போட்டி என்பது ஒரு மாயை” – மனம் திறந்த நடிகை சமந்தா!

திரையுலகில் வெற்றி, போட்டி, நட்சத்திர அந்தஸ்து மற்றும் தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்திய நேர்காணலில்…

1 day ago

‘சீயான் 63’ திரைப்படத்தில் இணைந்தார் சம்யுக்தா ஹெக்டே!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்டமான ‘சீயான் 63’ திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். ‘கோமாளி’,…

1 day ago

அஜித்திற்கு நன்றி தெரிவித்த இயக்குநர் விஜய்!

சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெறும் 24 Hours of Le Mans கார் பந்தயத்தில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை…

1 day ago

இரட்டைக் குழந்தைகளின் அழகிய புகைப்படத்தை பகிர்ந்த ராம் சரண் – உபாசனா தம்பதி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் தொழிலதிபர் உபாசனா கொனிடேலா தம்பதியினர், தங்களது புதிதாக பிறந்த இரட்டைக்…

1 day ago

Love Oh Love Official Teaser

Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…

1 day ago