Some vegetables that control diabetes
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் காய்கறிகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். இந்த நோய் வந்தால் பெரும்பாலும் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில காய்கறிகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம்.
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த முதலில் சாப்பிட வேண்டிய காய் பாகற்காய். இது ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவு கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது. இது மட்டும் இல்லாமல் வெறும் வயிற்றில் வெண்டைக்காய் சாப்பிடலாம்.
மேலும் குடைமிளகாய் மற்றும் வெந்தயக் கீரையும் மிகவும் நல்லது.
எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…