உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறிய சினேகா.. வைரலாகும் அழகிய புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சினேகா. இவர் தனது சிரிப்பின் மூலம் புன்னகை அரசியாக ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களும் நிறைய நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து சினிமாவில் பிரபலமான நடிகரான பிரசன்னா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. அதன்பின் சினேகாவின் உடல் எடை அதிகரித்ததால் அவர் எந்த போட்டோக்களும் எடுப்பதில்லை என்று பிரசன்னா சமீபத்தில் சொல்லி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து சினேகா தனது உடல் எடையை கடினமாக ஒர்க்கவுட் செய்து குறைத்து உள்ளார். உடல் எடை குறைந்ததும் தற்போது எடுத்த புகைப்படத்தை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சினேகாவின் ரசிகர்கள் நம்ம புன்னகை அரசி சினேகாவா இது என்று ஆச்சரியத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

jothika lakshu

Recent Posts

Baththa Trailer

Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

11 hours ago

லெனின் பாண்டியன் – திரைவிமர்சனம்

கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…

12 hours ago

நடிகைகளை மட்டும் குறை சொல்வது நியாயமில்லை – நடிகை ரோஜா

கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…

12 hours ago

அக்கா மீது ரூ.46 கோடி செக் மோசடி புகார் – விசாரணைக்கு ஆஜராகாத நடிகை ராதா!

நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…

13 hours ago

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு – கமல்ஹாசன், குஷ்பு கருத்து

ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…

13 hours ago

லவ்வர் பாய் மூலம் மீண்டும் கம்பேக் கொடுக்கும் நடிகர் ஜீவன்!

தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…

13 hours ago