sivakarthikeyan wishes his wife birthday
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது பராசக்தி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாகவும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அதாவது நவம்பர் 13ஆம் தேதி அவரது மனைவிக்கு பிறந்தநாள் என்பதால் அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஹாப்பி பர்த்டே டு மை எவ்ரிதிங் என்ற பதிவிட்டு உள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆர்த்தி சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.
Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…
Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy
நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…
94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…
கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…
ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…