சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தின் இயக்குனர் இவர்தானா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘டான்’ படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஒரு சில படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் படம்தான் ‘பிரின்ஸ்’இப்படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கிக் கொண்டிருக்கிறார். தமன் இசையமைப்பில் உருவாகும் இந்தப் படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கப் போகும் படத்தில் நடிக்க உள்ளார் என்றும் இப்படத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் அவர்களின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளியாகும் என்றும் திரை வட்டாரத்தில் தெரியவந்துள்ளது.

sivakarthikeyan upcoming movie director update
jothika lakshu

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago