Sivakarthikeyan released the making video of Amaran Update
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர்து நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமாக இந்த படம் உருவாகி வருகிறது.
இதில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன், லல்லு, ராகுல் போஸ், ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 31 அன்று தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு விருந்தாக அமரன் படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகுவது மட்டுமல்லாமல் மக்களிடையே எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…
விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் ஒன்றின் ஒளிபரப்பு நேரம் தற்போது மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்…
இட்லி கடை படத்தின் சில ட்விட்டர் விமர்சனங்கள் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா வித்யாவிடம்…