sivakarthikeyan-prince-movie-details
ரசிகர்களால் நம்ம வீட்டு பிள்ளை என்று அன்போடு அழைக்கப்படும் சிவகார்த்திகேயன் டாக்டர் மற்றும் டான் திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடித்திருக்கும் படம் தான் “பிரின்ஸ்”. இப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்திருந்த நிலையில் சமீபத்தில் வெளியான பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் இடையே வைரலானது.
இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘பிரின்ஸ்’ படத்திற்காக முதல் முறையாக தெலுங்கு மொழியில் டப்பிங் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக நடிகர் சிவகார்த்திகேயன் தெலுங்கில் சரளமாக மற்றும் தெளிவாக பேசும் நுட்பங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இவர் எடுத்திருக்கும் இந்த புதிய முயற்சியை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…
டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…