sivakarthikeyan-joins-with-cibi-chakravarthy
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியான மாவீரன், அயலான் ஆகிய திரைப்படங்கள் நல்ல வெற்றியை பெற்றன.
இதைத்தொடர்ந்து தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படங்களைத் தொடர்ந்து டான் இயக்குனரான சிபி சக்ரவர்த்தி உடன் மீண்டும் நினைவு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களது கூட்டணியில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இது குறித்த தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயன் சிபி சக்கரவர்த்தி கூட்டணி அப்படினா ஒரு பிளாக் பஸ்டர் ஹிட்டு பார்சல் என கமெண்ட் அடித்து வருகின்றனர்.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…