sivakarthikeyan cibi chakravarthy movie title update
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்திலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அடுத்ததாக அடுத்தடுத்து கைவசம் பல படங்களை கை வசம் வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் டான் என்ற மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்த சிபி சக்கரவர்த்தி இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.
இரண்டாவது முறையாக உருவாக உள்ள இவர்களது இந்த கூட்டணி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் படத்தின் டைட்டில் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது முதல் படத்திற்கு டான் என இரண்டு எழுத்தில் டைட்டில் வைத்திருந்த நிலையில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு பாஸ் என இரண்டு எழுத்தில் டைட்டில் வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பாஸ் என்ற தலைப்பு தளபதி விஜய் கைவிட்ட டைட்டில். அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திற்கு முதலில் ஒர்க்கிங் டைட்டிலாக பாஸ் என்று தான் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…