தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வலம் வருபவர் சிறுத்தை சிவா. இவரது தம்பி பாலா தமிழில் அன்பு, காதல் கிசுகிசு போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் மலையாளத்திலும் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்துள்ளார்.
காதலித்து கலந்த 2010ம் ஆண்டு பாடகி அம்ருதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் பிரிந்து விட்டனர். இதை அடுத்து அம்ருதா இசையமைப்பாளர் கோபி சுந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இப்படியான நிலையில் தன்னுடைய திருமண வாழ்க்கை நாசமாக கோபி சுந்தர் தான் காரணம் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…