பிச்சை எடுக்கும் மனோஜ்,கோவிலுக்கு வந்த மீனா,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மனோஜ் அவருடைய நண்பருடன் சாமியாரை பார்க்க வந்திருக்கேன் அப்போது நம்பர் நம்மால் ஒரு விஷயம் முடியலைன்னா நமக்கு மேல இருக்க சக்தியை தான் நம்பணும் என்று சொல்ல மனோஜ் மேல ஒரு ஃப்ளோர் இருக்கா ப்ரோ என்று கேட்க கோபமான நண்பர் நீ கடைசி வரைக்கும் இதே ஊர்ல தான் கஷ்டப்பட்டுகிட்டு இருக்கணும் என்று கிளம்பிப் பார்க்க மனோஜ் அவரை தடுத்து நிறுத்துகிறார்.

வாய் மேல கைய வை, பெண்ட் பண்ணு என மனோஜை நான் அடைக்க வைத்து சாமியாரிடம் கூட்டிச் செல்ல மனோஜ் நீங்க எவ்வளவு நாளா இந்த ஃபீல்ட்ல இருக்கீங்க? உங்களால எவ்வளவு பேருக்கு நல்லது நடந்திருக்கு என சாமியாரை பார்த்து கேள்வி கேட்கிறார். உனக்கு பிரச்சனையே உன் வாய் தான் மூட வேண்டிய நேரத்துல அதை மூடினால் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்கிறார்.

மேலும் மனோஜின் அதைக் கேட்டு மனோஜ் ஆச்சரியப்படுகிறார். பிறகு சாமியார் உனக்கு வெளிநாட்டுல வாய்ப்பு வந்திருக்கு அதுக்கு பணம் தேவைப்படுது, போய் பிச்சை எடு என்று சொல்ல மனோஜ் அதிர்ச்சி அடைகிறார். நான் சொல்ற கோவில்ல காலையிலிருந்து சாயங்காலம் ஆறு மணி வரைக்கும் பச்சை தண்ணி கூட படாம பிச்சை எடுத்து வர பணத்தை அதே கோவில் ஒன்று என்ன காணிக்கையா செலுத்தணும் அப்படி பண்ணா நீ நினைக்கிறது நடக்கும் என்று சொல்ல அவருடைய நண்பர் அவரை கோவிலுக்கு அழைத்து வருகிறார்.

மனோஜை தனியாக கூட்டிச்சென்று அவருடைய கெட்டப்பை மாற்றி முகத்தில் கறியை பேசி தலையில் மண்ணை போட்டு அச்சு அசலாக அப்படியே பிச்சைக்காரனாகவே மாற்றுகிறார். மனோஜை கூட்டிட்டு போய் பிச்சைக்காரர்கள் பக்கத்தில் உட்கார வைக்க அவர்கள் நீ என்ன புதுசா இருக்க இங்க எல்லாம் வரக்கூடாது என்று சத்தம் போட நான் பரிகாரத்துக்காக பிச்சை எடுக்கிறேன் இன்னைக்கு ஒரு நாள் தான் இருப்பேன் என்று சொல்கிறார். அதை கேட்டு பிச்சைக்காரர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.

பிறகு மனோஜ் நல்லா கத்து அப்பதான் பிச்சை போடுவாங்க என்று கர்த்தர் விடுகின்றனர். மனோஜ் பக்கத்திலிருந்து பிச்சைக்காரர்களிடம் ரொம்ப பசிக்குது பக்கத்துல எதாவது கடை இருக்கா என்று கேட்க இங்க கடைய எல்லாம் எதுவும் கிடையாது, ஆர்டர் பண்ணா வரப்போகுது என்று போனை எடுத்து பிரியாணியை ஆர்டர் போட்டு வரவைத்து டெலிவரி பாய்க்கு நூறு ரூபா டிப்ஸ் கொடுக்கிறார்.

அதன் பிறகு மனோஜை கூட்டி சென்று பிரியாணியை கொடுக்க மனோஜ் சாப்பிட போகும் நேரத்தில் அவருடைய நண்பர் ஃபோன் போட்டு சாயங்கால வரைக்கும் பச்சைத்தண்ணி கூட குடிக்காமல் பிச்சை எடுக்கணும் அப்பதான் பரிகாரம் பலிக்கும் என்று ஞாபகப்படுத்த மனோஜ் சாப்பிடாமல் மீண்டும் பிச்சை எடுக்க வந்து உட்காருகிறார்.

இந்த நேரத்தில் மீனா இதே கோவிலுக்கு வர மீனாவை பார்த்த மனோஜ் தலையில் துண்டை கட்டிக்கொண்டு முகத்தை மறைக்கிறார். மனோஜை கடந்து சென்ற மீனாவுக்கு திடீரென சந்தேகம் வந்து திரும்பி பார்க்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

Sirakadikka Aasai Serial Episode Update
jothika lakshu

Recent Posts

Sathyavan Savithiri Official Teaser

Sathyavan Savithiri Official Teaser (Tamil) | Keerthy Suresh | Mysskin | Praveen

1 day ago

Enemy Of The Smuggler Official Teaser

Enemy Of The Smuggler Official Teaser | Saran | JD Chakravarthy | Lal | T.…

1 day ago

Kutty Kutty Vennila Lyrical Video

Kutty Kutty Vennila Lyrical Video | Veguli | Piriyan, Divya Chandran | Shameel J |…

1 day ago

தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘சீன்’… மிரட்டும் புதிய கவுண்ட்டவுன் போஸ்டர்!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேசம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யா நடிக்கும் ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில்…

3 days ago

முதலமைச்சர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி!

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜயை அவரது இல்லத்தில் நேரில்…

3 days ago

டிசம்பர் 4-ம் தேதி வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’!

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில்…

3 days ago