கோவப்பட்ட விஜயா அடக்கிய அண்ணாமலை இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த முத்துவிடம் அண்ணாமலை பரசு என்ன சொன்னான் என்று கேட்க முத்து உங்க வீட்டுக்கு என் பொண்ண மருமகளா அனுப்ப நான் கொடுத்து வச்சிருக்கணும் ஆனா உங்க அம்மாவை நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு என் பொண்ணு நிம்மதியான வாழ்க்கை வாழணும், என்னுடைய தகுதிக்கு ஏற்ற இடத்துல நான் அவளை கட்டிக் கொடுத்திருக்கிறேன் என சொன்னதாக சொல்ல விஜயா ஷாக் ஆகிறார்.

ஒன்னு இல்லாத குடும்பம் அது என்ன பாத்து இப்படி சொல்றாரா என்ன விஜயா கோபப்பட அண்ணாமலை அமைதியா இரு என அடக்குகிறார். மேலும் முத்துவைப் பற்றிய மீனாவை பற்றியும் பாராட்டி பேசியதை சொல்ல விஜயா இதனால் இவன் பேசுற மாதிரி இருக்கு என்று நக்கல் அடிக்க ஆடியோ ரெக்கார்டு எடுத்து காட்டுகிறார்.

மேலும் அண்ணாமலை முதல்ல உனக்கு பரசு ஓட பொண்ணு தான் கேட்கலாம் இருந்தேன் என்று சொல்ல முத்து சந்தோஷப்பட மீனா அதை பார்த்து டென்ஷன் ஆகி ரூமுக்கு சென்று விடுகிறார். மீனா கோபப்படுவதை பார்த்ததும் முத்து ஆனாலும் மீனா மாதிரி யாரும் மீன் குழம்பு வைக்க முடியாது என்று சொல்லி சமாளிக்க மீனா ரூமுக்கு வந்ததும் அப்போ நான் மீன் குழம்பு வைக்க மட்டும் தான் இங்கே இருக்கேனா என்று கோபப்பட்டு சண்டை போடுகிறார்.

முத்துவை வேலைக்கு கிளம்புங்க என பிடித்து தள்ள பிறகு இருவருக்கும் இடையே ரொமான்ஸ் நடக்கிறது. அடுத்ததாக முத்து வேலைக்கு கிளம்ப மனோஜ் பேக்குடன் வீட்டுக்கு வர கையில என்னடா இன்னொரு பேக் என கேட்க லஞ்ச் பேக் என சொல்ல இவன் என்னமோ வேலைக்கு போற மாதிரியே தெரியலையே என்று சொல்ல அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார்.

ரோகிணி அவர் செய்கிற வேலை எவ்வளவு கஷ்டம் தெரியுமா நாள் முழுக்க நின்னுகிட்டே இருக்கணும் உங்கள மாதிரி ஈஸியா கார் ஓட்டுற வேலை கிடையாது என்று சொல்ல மீனா முத்துவுக்கு பரிந்து பேச அண்ணாமலை ரெண்டு பேரும் சண்டை போடாதீங்க என ஆசுவாச படுத்துகிறார்.

பிறகு விஜயா நான் ரவிக்கு ஒரு பெரிய இடத்துல பொண்ணு பார்த்து இருக்கேன் நாளைக்கு அவங்க பொண்ணு பார்க்க என் வீட்டுக்கு வராங்க என்று சொல்ல முத்து வழக்கம் போல நக்கல் அடிக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka aasai serial episode update 30-09-23
jothika lakshu

Recent Posts

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

வரகு அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

22 minutes ago

கம்ருதீன் கேட்ட கேள்வி, ஆதிரை சொன்ன பதில், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ.!!

கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…

8 hours ago

இட்லி கடை படத்தின் ஒன்பது நாள் வசூல் குறித்து வெளியான தகவல்.!!

இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

8 hours ago

மீனாவுக்கு புது பைக் வாங்கிய முத்து, ஹோட்டலுக்கு திறப்பு விழா நடத்திய ஸ்ருதி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

10 hours ago

திட்டம் போட்டு குழம்பில் உப்பு போட்டா கனி,பிரவீன்.. ஆதிரை கேட்ட கேள்வி, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ.!!

கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

10 hours ago

அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி செய்த விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

11 hours ago