முத்து சொன்ன வார்த்தை. ரவி எடுத்த முடிவு. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வேக வேகமாக ஸ்ருதியின் வீட்டுக்கு வந்து அவருடைய அப்பாவை யாரோ இது உனக்கு என் மேல தான கோவம் எதுவா இருந்தாலும் என்கிட்ட மோது அதை விட்டுட்டு என் தம்பியை ஆள் வைத்து அடித்து இருக்க என்று சத்தம் போட ஸ்ருதி அம்மா உன் தம்பி என் பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்கான் என்ற உண்மையை உடைக்க முத்து ரவி அப்படிப்பட்ட பையன் கிடையாது நீங்க சும்மா கதை விடாதீங்க என்று சொல்ல அதை உன் தம்பியை சொல்ல சொல்லு என்று கூறுகிறார்.

முத்து ரவியிடம் நீ அப்படி பண்ண மாட்டேனு எனக்கு தெரியும் இல்லனு நீ சொல்லுடா என்று சொல்ல ரவி பதில் ஏதும் பேசாமல் தலை குனிந்து நிற்க முத்து வெளியே வந்து ரவியிடம் இனிமேல் அந்த பொண்ணு கிட்ட பேசாத இதெல்லாம் நமக்கு செட் ஆகாது. அப்படியே நீ திரும்ப பேசினாலும் உன் கைய கால உடைக்கிற முதல் ஆளா நானாகத்தான் இருப்பேன் என்று சொல்லி கிளம்பிச் செல்கிறார்.

பிறகு ரோகிணி மனோஜிடம் அந்தமான் போவதற்கு ப்ளைட் டிக்கெட் புக் பண்ணிடு என்று சொல்ல மனோஜ் என்ன செய்வது என தெரியாமல் குழப்பம் அடைகிறார். 20 நாள் வேலை செய்த கார் ஷோரூம் வந்து சம்பளத்தை கேட்க ஒத்த ரூபாய் கூட கொடுக்க முடியாது என துரத்தி விடுகின்றனர். ரோகிணி வேற டிக்கெட் புக் பண்ண சொன்னா என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.

ஸ்ருதி ரவிக்கு போன் செய்ய ரவி போனை எடுக்காமல் ஸ்விட்ச் ஆப் செய்துவிட மீனாவுக்கு போன் செய்து நலம் விசாரிப்பது போல பேச மீனா ரவி வீட்டில் தான் இருக்கிறார் என்ற விஷயத்தை உளறுகிறார். நீங்க சமைச்சு கொடுத்த சிக்கன் சூப்பரா இருந்தது சாப்பிடணும் போல இருக்கு என்று சொல்ல மீனா சமைத்து எடுத்து வரேன் என்று சொன்னதும் ரவியோட வாங்க என்று சொல்ல மீனாவும் சரி என்று சொல்கிறார்.

பிறகு ரவி ஹோட்டல் கிளம்ப மீனா நானும் வரேன், ஸ்ருதியோட ஸ்டுடியோவில் விட்டு விடு என்று சொல்ல ரவி வேறு வழியில்லாமல் கிளம்பி செல்கிறார். அடுத்து மனோஜ் வீட்டுக்கு வர விஜயா பார்வதியை பார்க்க வெளியே கிளப்புகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் விஜயா ஒரு லட்சம் ரூபாய் பணத்தை காணவில்லை என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைய கடைசியில் எனக்கு தெரிந்து போச்சு இவ தம்பி தான் எடுத்திருக்கணும் என சத்யா மீது பழி தூக்கி போடுகிறார்.

sirakadikka aasai serial episode update 13-09-23
jothika lakshu

Recent Posts

அத்திக்காயில் இருக்கும் நன்மைகள்.!!

அத்திகாயில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

3 hours ago

பைசன்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

10 hours ago

டியூட்: 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் 5 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

11 hours ago

சண்டை போட்ட சீதா, விட்டுக்கொடுத்த முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிவன்…

11 hours ago

சூர்யாவை திருத்த நந்தினி எடுக்க போகும் முடிவு என்ன?வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

12 hours ago

டாஸ்கில் கோபப்பட்ட ஆதிரை, வெளியான பிக் பாஸ் முதல் ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…

13 hours ago