மனோஜை சந்தித்த ரோகினி. வருத்தத்தில் அண்ணாமலை. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மனோஜ்க்கு போன் செய்த ரோகிணி உங்களை பாக்கணும் உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் என்று சொல்ல மனோஜ் எனக்கும் யார்கிட்டயாவது பேசணும்னு தோணுது என சொல்ல யார்கிட்டயும் எதுக்கு பேசணும் என்கிட்ட பேசுங்க இது சொல்லி வர சொல்கிறார்.

அதன் பிறகு அண்ணாமலை ரோட்டில் சோகமாக நடந்து கொண்டிருக்க அப்படி எதிரில் ஆட்டோவில் வரும் அவரது நண்பர் அரசு கீழே இறங்கி வந்து அண்ணாமலையிடம் பேச அவர் முத்து நகை வச்சி குடிச்சிருக்காங்க மீனா சண்டை போடுறா, பொண்ணு ஒரு நாள் கூட சந்தோஷமான வாழ்க்கையை வாழல என சொல்லி வருத்தப்படுகிறார். அரசு முத்து நகையெல்லாம் வச்சு கொடுத்திருக்க மாட்டேன் வேற ஏதாவது பண்ணி இருப்பான் என்று சொல்ல அவனும் அதான் சொல்றான். ஆனா என்ன பண்ணனு சொல்ல மாட்றான் என்று சொல்ல பிறகு பரசு அங்கிருந்து கிளம்ப அண்ணாமலை கோவிலுக்கு செல்கிறார்.

பிறகு மனோஜ் மற்றும் ரோகிணி இருவரும் சந்தித்துக் கொண்டார் பைக்கில் ஐஸ்கிரீம் ஷாப் செல்ல அங்கு ஏற்கனவே ரோகிணியின் தோழி காத்துக்கொண்டிருக்கிறார். பிறகு தோழியை கழட்டி விட்டு ரோகிணி மனுத்துடன் சேர்ந்து ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு நடந்து செல்கிறார்.

அப்போது இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்த இடத்தை பற்றி பேச ரோகினி கனடா பற்றி சொல்ல மனோஜ் கோபப்படுகிறார். தமிழ் ஏமாத்திட்டு போன பொண்ணு அந்த ஊரில் தான் இருக்கிறார் என்பதால் அந்த ஊரை பற்றி எதுக்கு பேசுறீங்க என்ன கோபப்பட ரோகிணி இனிமே எனக்கு அந்த ஊர் பிடிக்காது என சொல்லி மனோஜை சமாதானம் செய்கிறார்.

அதன் பிறகு இருவரும் பைக்கில் சொல்லும்போது ஒரு பெண்மணி உங்க மனைவிக்கு பூ வாங்கி கொடுங்க என சொல்ல மனோஜ் அவங்க பிரண்டு தான் என்ன சொல்ல பரவால்ல வாங்கி கொடுங்க என்று சொல்கிறார். அதன் பிறகு மனோஜ் ரோஜா பூ வாங்கி கொடுக்கிறார்.

பிறகு ரோகிணி உங்க கூட இருந்தா எனக்கே தெரியாம ரொம்ப சந்தோஷமா இருக்கேன் லைஃப் நீங்க என் கூட இருக்கணும் போல இருக்கு என மறைமுகமாக தனது காதலை வெளிப்படுத்த மனோஜ் சந்தோஷப்படுகிறார். இருந்தாலும் ஏற்கனவே ஒரு பொண்ணு என்னை ஏமாத்திட்டு போயிட்டா என்ன வருத்தப்பட கண்டிப்பா உங்களை உங்களுக்கு பிடித்த மாதிரி மாறும் என சொல்கிறார்.

அதன் பிறகு முத்து கந்துவட்டிக்காரரிடம் வந்து மீனா வீட்டில் போட்ட நகையை மீட்பதற்காக பணத்தை வாங்கி செல்கிறார். பிறகு ரோகிணி பார்வதி வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து கொண்டிருக்க அப்போது அங்கு வரும் பார்வதி மனோஜ் அவமானப்பட்டதை பற்றி சொல்லி வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

தாய்மை குறித்து மனம் திறந்து பேசிய சமந்தா.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…

29 minutes ago

மதராசி : 7 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

52 minutes ago

சிம்பு 49 : ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்கள்.!!

சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…

1 hour ago

மனோஜ் சொன்ன வார்த்தை, மீனா கேட்ட கேள்வி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து…

5 hours ago

மாதவி கேட்ட கேள்வி, சூர்யாவிடம் நந்தினி சொன்ன விஷயம்..வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

5 hours ago

சங்கு பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !!

சங்குப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

20 hours ago