வேலைக்கு போன இடத்தில் பல்பு வாங்கும் மனோஜ். கோபத்தில் முத்து. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடு மனோஜ் கார் ஷோரூம் ஒன்றிற்கு இன்டர்விற்காக செல்ல அங்கு போய் எப்படி சொல்லி அவர் இருக்காரா என்று கேட்க அந்த ஷோரூமில் வேலை பார்ப்பவர் பிசினஸ் பில்டிங் ஏதாவது பேச வந்தீங்களா என்று கேட்க இல்லை இன்டர்வியூ அட்டென்ட் பண்ண வந்தேன் என சொல்லி பல்பு கொடுக்கிறார்.

பிறகு மனோஜ் டுடே சென்று ஆங்கிலத்தில் பேசி பைலை எடுத்துக் கொடுக்க அவர் தம்பி நீங்க நிறைய படித்து இருக்கலாம் ஆனா எதிர்க்க இருக்கும் உங்களுக்கு இங்கிலீஷ் தெரியுமா என்று தெரிஞ்சுகிட்டு பேசுங்க சொல்லி பல்பு வருகிறார்.

மேலும் நீங்க எந்த மாதிரி வேலை பார்க்க ஆசைப்பட்டேன் என்று கேட்க நான் சொல்றது மட்டும்தான் கேட்கணும் என் கீழ 100 பேர் வேலை செய்யணும் என்றெல்லாம் டயலாக்கை அள்ளி வீச அவர் எழுந்து நின்று இந்த சீட்ல வந்து உட்கார்ந்துக்குங்க நீங்க கேக்குற வேலைக்கு இதுதான் சரியா இருக்கும் என்று நக்கல் அடிக்கிறார் எம்டி.

இருந்தாலும் நீங்க நல்லா பேசுறீங்க கார் விக்கிறதுக்கு இப்படி பேசறது தான் முக்கியம் அதனால உங்களுக்கு நான் வேலை தரேன் என்று சொல்லி வேலை போட்டு கொடுக்கிறார்.

மறுபக்கம் மீனாவின் அம்மா வருத்தத்தில் உட்கார்ந்து இருக்க வீட்டுக்கு வரும் மீனா கவலைகளை மறைத்துக் கொண்டு பேச அவர் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது என்று சொல்லி வருத்தமாக பேசுகிறார்.

அடுத்ததாக முத்து பைனான்சியரை சந்தித்து பணத்தை கொடுக்க பாதிப்பணம் தான் இருக்கு மீதி அப்புறம் காரை சரியா ஓடல என்று சொல்ல கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் என்று கேட்க குறைப்பதற்கு நான் என்ன நாயா என்று நாய் போலவே குறைத்து காட்டுகிறார். இதனால் முத்து கடுப்பாகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் சிசிடிவி காட்சிகள் காணாமல் போயிடுச்சா போய் அசிங்கப்பட்டு வந்தீங்களா என்று சில ரவுடிகள் முத்துவை நக்கல் அடிக்க அவர்களிடம் சண்டைக்கு போகிறார்.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருவேப்பிலை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

4 hours ago

போட்டியாளர்கள் சொன்ன பதில், பார்வதி கொடுத்த ரியாக்ஷன், வெளியான நான்காவது ப்ரோமோ.!!

இன்றைய நான்காவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

4 hours ago

டியூட் திரைவிமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் நண்பர்களுடன் சேர்ந்து சர்ப்ரைஸ் டியூட் என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் செய்து வருகிறார். இவருக்கு உறுதுணையாக…

11 hours ago

டீசல் திரைவிமர்சனம்

வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம்…

11 hours ago

பைசன் திரைவிமர்சனம்

கிராமத்தில் வாழ்ந்து வரும் நாயகன் துருவ் விக்ரம் பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு கபடி ஆட மிகவும் பிடிக்கும். கபடி…

11 hours ago

டியூட் : முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வெளியான தகவல்.!!

டியூட் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

11 hours ago