sirakadikka-aasai-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து ஜெயிலில் இருக்க மீனா ரவி மற்றும் மீனாவின் தங்கை ஆகியோர் இந்த கந்து வட்டிக்காரன் தான் இந்த சதி வேலையை செய்தது என அவனைத் தேடி வர வீடு பூட்டி இருக்கிறது.
மீனா என்ன செய்வது என தெரியாமல் தவிக்க ரவி வேறு ஏதாவது முயற்சி பண்ணலாம் என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த சமயம் பார்த்து சுருதி போன் செய்கிறார். ரவி நடந்த விஷயங்களை சொல்ல உடனடியாக நான் சொல்ற அட்ரஸ் கிளம்பி வா என்று சொல்ல எல்லோரும் அந்த முகவரிக்கு கிளம்பி செல்கின்றனர்.
ஸ்ருதி ஏசியின் மனைவியை சந்தித்து நடந்த விஷயங்களை சொல்ல அவர் நீங்க சொல்றது உண்மை என எப்படி நம்புவது என்று கேட்க மீனா அவர் யாருக்கும் எந்த துரோகமும் செய்ய மாட்டார் என் தாலி மேலே சத்தியமா அவர் மேல எந்த தப்பும் இல்லை என சொல்ல அவர் உதவி செய்கிறேன் என சொல்லி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து முத்துவை உடனடியாக வெளியே விட சொல்ல போலீசும் சரி என்று சொல்கின்றனர்.
பிறகு போலீஸ் முத்துவை வெளிய விட காரை தரமாட்டோம் என சொல்கின்றனர். கோட்டை கேஸ் போய் தான் காரை கொடுக்க முடியும் என்று சொல்லிவிட என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனர். அப்போது போல பணத்தை கொடுத்து காரை எடுத்துக் கொள்ளுங்கள் இல்லனா கார டேமேஜ் பண்ணிடுவாங்க என்று சொல்லி அனுப்புகிறார்.
மறுபக்கம் வீட்டுக்கு வந்த விஜயா ரோகினிக்கு போன் செய்து நாளைக்கு புடவை எடுக்க போகலாம் என்று சொல்ல எதுக்கு புடவைக்கலாம் செலவு பண்ணிக்கிட்டு உங்க கல்யாணத்துக்கு கட்டின பரவக்கூடிய அதுவே எனக்கு போதும் எனக்கு அல்ல விஜயா ஆச்சரியத்தில் உறைந்து போகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
புளிச்சக்கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
காந்தி கண்ணாடி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா…
சூர்யா 46 படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் தட்டி தூக்கியுள்ளது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
மதராசி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா காலில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…