மீனாவை நக்கல் அடித்த முத்து. வெட்கத்தில் மீனா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து தன்னுடைய நண்பர்களுடன் அரட்டை அடித்து பேசிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் கல்யாணம் முடிந்ததும் பிரண்ட்ஸ் யாரும் வரதே கிடையாது நீயும் அப்படி மாறிடுவாய் என சொல்ல முத்து ஃபிரண்ட்ஸ் எல்லாம் ஆதிகாலத்தில் இருந்து கூட இருக்காங்க, மனைவி எல்லாம் பாதியில வந்தவங்க அவங்க சொல்றது எல்லாம் கேட்கக்கூடாது என வசனம் பேசிக் கொண்டிருக்க நண்பர்கள் கள் சாப்பிட கூப்பிடுகின்றனர். ‌‌‌

அந்த சமயம் பார்த்து மீனா அங்கு வந்து வீட்டுக்கு வாங்க என்று சொல்ல முத்து நீ போ நான் அப்புறம் வருகிறேன் என சொல்கிறார். பாட்டி கையோட கூப்பிட்டு வர சொன்னாங்க இல்லன்னா அவங்களே இங்கு வருவாங்க என்று சொல்ல முத்து அலறி அடித்து ஓடி வருகிறார்.

அதன் பிறகு மீனாவும் முத்துவும் பேசிக்கொண்டு வரும்போது ஒரு கார் டிரைவர் பிளாஸ்டிக் பாட்டிலை கீழே போட்டுவிட்டு செல்ல மீனா காரை நிறுத்தி அவருக்கு கிளாஸ் எடுத்து இந்த பிளாஸ்டிக் பாட்டிலை எடுத்து அவரிடம் கொடுத்து அனுப்ப முத்து மீனாவின் திறமையை பார்த்து பாராட்டுகிறார்.

அப்போது பாட்டி அடிச்சா பயங்கரமா வலிக்கும், அது விவசாயம் பார்த்த கை.. உன்னோடதெல்லாம் பூ கட்டுன கை என நக்கலாக சொல்ல மீனா முத்துவை அடிக்க முத்து திருப்பி இடிக்க என இருவரும் ஒருவரை ஒருவர் இடித்துக் கொண்டு நடந்து செல்ல ஒரு பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, இப்படித்தான் இருக்கணும் என சொல்லிவிட்டு போக மீனா வெட்கப்படுகிறார்.

மறுபக்கம் ரவி வேலைக்கு போன ஹோட்டலில் வித்தியாசமான டிஸ் செய்து கொடுத்து ஓனரை கவருகிறார். பென்ஷன் ஆபிஸர் வீட்டில் அவருடைய மகள் டப்பிங் ஸ்டுடியோ கிளம்ப கல்யாணம் பற்றி பேச்சு எடுக்க அவர் எனக்கு பிடித்த மாதிரியா அப்பாவியை நானே தேர்வு செய்து கொள்வேன் என சொல்லி கிளம்புகிறார்.

அடுத்து வீட்டில் முத்து சாப்பிட உட்கார பாட்டி மீனாவை பரிமாற சொல்ல பிறகு மீனாவுக்கு முத்துவை பரிமாற சொல்லி இருவரையும் சாப்பாடு மாறி மாறி ஊட்டி கொள்ள சொல்கிறார். முதலில் முத்து பாட்டில் பேச்சை தட்ட முடியாமல் மீனாவுக்கு ஊட்டி விடுகிறார். அதன் பிறகு இனி நான் ஓட்டிவிட போக முத்து வெறித்தனமாக வாயை திறந்து கொண்டு வர மீனா பாட்டி என கத்துகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

sirakadikka-aasai-episode-update
jothika lakshu

Recent Posts

Paranthene Penne Music Video

Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR

14 hours ago

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER

ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…

14 hours ago

கோபப்பட்ட சுந்தரவல்லி.. சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

நடிகை ரெஜினா சினிமா பயணத்தில் நடந்த சில கசப்பான அனுபவங்கள்..!

பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…

15 hours ago

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து?

சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…

16 hours ago

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்!

இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…

16 hours ago